-

குழம்பு மிளகாய் தூள்
View recipe: குழம்பு மிளகாய் தூள்குழம்பு மிளகாய் தூள் அனைத்து குழம்பு வகைளுக்கும் உபயோகிக்கலாம். மிளகாய், தனியா, விரலி மஞ்சள், மிளகு மற்றும் சீரகத்தில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. தனியா மூட்டுவாத மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கும். விரலி மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், ரத்தம் சுத்தம் படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.
-

ரசப் பொடி
View recipe: ரசப் பொடிரசம் இல்லாமல் மதிய சாப்பாடு இருக்காது. எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ஆதலால் ரசப் பொடியை தயாரித்து வைத்திருந்தால் எந்த நேரம் வேண்டுமனால் சட்டென்று ரசம் வைத்துவிடலாம்.
-

How to Cook Prawns: Easy Recipe and Tips
View recipe: How to Cook Prawns: Easy Recipe and TipsPrawn is one of the seafood dishes that can be very tender and tasty to eat. Eating Prawn once a week can enhance eyesight and prevent hair loss. It also significantly helps in weight loss and offers many health benefits. Just as there are many health benefits in it, there are also properties that can…
-

Easy Pirandai Thuvaiyal Preparation Guide
View recipe: Easy Pirandai Thuvaiyal Preparation GuideThis plant is a perennial plant of the grape family. It is a shrub that can be grown at home. This acts as a remedy for digestive disorders, mouth sores, and other issues. By adding Jaggery and Urad Dal to this preparation, it becomes tasty and free of irritation when consumed.
-

Simple Recipe for Garlic Idli Powder
View recipe: Simple Recipe for Garlic Idli PowderGarlic idli powder can be made very easily using the ingredients available in our home. Eating garlic helps improve digestion, increase immunity, and relieve menstrual issues, among many other benefits. Most people do not prefer to eat raw garlic. But, if this powder is prepared and served with idli or dosa, everyone will enjoy it.…
-

Easy Recipe: Kadalai Parauppu Vadai at Home
View recipe: Easy Recipe: Kadalai Parauppu Vadai at HomeBengal Gram or Kadalai Parauppu are rich in protein and fiber. This helps in body growth and assists those who have lost weight due to nutritional deficiencies to gain weight. Additionally, it holds vitamins, mineral content, iron, and B vitamins. Providing dishes made from Bengal Gram regularly to children will help them increase their body…
-

மசாலா வடை
View recipe: மசாலா வடைகடலைப் பருப்பில் புரதம் மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடல் வளர்ச்சி அடையவும் ,ஊட்டச்சத்து குறைபாடினால் எடை குறைந்தவர்களுக்கு எடை அதிகரிக்க உதவுகிறது. இது மட்டும் இன்றி வைட்டமின்கள், கனிம சத்து, இரும்பு சத்து மற்றும் பி வைட்டமின் உள்ளது. சிறுவர்களுக்கு கடலைப் பருப்பு வைத்து அடிக்கடி உணவு செய்து தருவதினால் அவர்கள் உடல் எடை அதிகரிக்க மற்றும் உடல் வளர்ச்சி அடைய உதவும்.
-

பூண்டு இட்லி பொடி
View recipe: பூண்டு இட்லி பொடிபூண்டு இட்லி பொடி, நம்ம வீட்டில் இருக்கூடிய பொருளை வைத்து மிக எளிமையாக செய்யலாம். பூண்டு சாப்பிடுவதால் செரிமானம் சரி செய்ய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, மாதவிடாய் குறைகளை போக்க என்று பல நன்மைகளைத் தருகிறது. பூண்டை பச்சையாக சாப்பிட பெரும்பாலும் விரும்பமாட்டார்கள், அவர்களுக்கு இந்த பொடியை செய்து இட்லி அல்லது தோசைக்கு வைத்துக் கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
-

கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
View recipe: கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்தமிழ் பண்டிகையில் விழாவின் உணவுகளில் ஒன்று கருப்பு கொண்டக்கடலை சுண்டல். கருப்பு கொண்டக்கடலையில் ப்ரோடீன் அதிகமாக உள்ளதால் உடல் எடை குறையவும், இரத்த சக்கரை அளவை குறைகிறது, அடர்த்தியான கூந்தல் என்று பல வகையில் உதவுகிறது .








